உக்ரைனுக்கு மேலும் ரூ.2,500 கோடி அமெரிக்கா உதவி

வாஷிங்டன்: ரஷ்யா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ2,500 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து போரிட நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. அதன்படி, அமெரிக்கா மேலும் ரூ.2,500 கோடி நிதியும், ஆளில்லா விமானங்களில் பயன்படுத்த தேவையான வெடிமருந்துகளையும் அனுப்பி வைக்க உள்ளது.

Related posts

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது