திலக் வர்மா அரைசதம் அன்னைக்கு அர்ப்பணம்

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக நேற்று ஆட்டமிழக்காமல் 55 ரன் விளாசிய இந்திய வீரர் திலக் வர்மா, அந்த அரை சதத்தை தனது அம்மாவுக்கும், ‘பெஸ்ட் பிரண்ட்’ சமைராவுக்கும் (ரோகித் ஷர்மாவின் மகள்) அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். வலது விலா பகுதியில் அம்மாவின் படத்தை பச்சை குத்தியிருக்கும் திலக், ஜெர்சியை தூக்கி அதைக் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு