டெஸ்ட் போதும் கிளாஸன் முடிவு

தென் ஆப்ரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாஸன் (32 வயது) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 4 டெஸ்டில் மட்டுமே விளையாடி 104 ரன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது (அதிகம் 35, சராசரி 13.00). சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து