அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கி சூடு

பால்டிமோர்: அமெரிக்காவின் மோர்கன் மாகாணத்தில் பால்டிமோரில் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் பங்கறே்ற நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மர்மநபர்கள் 3 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள 5 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை புறவழிச்சாலை ஆட்டோ ரேஸில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழப்பு

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி