சீட் கிடைக்காததால் விரக்தி; மாயாவதி கட்சி எம்பி ஆர்எல்டியில் சேர்ந்தார்

பிஜ்னோர்: சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகினார். உத்தரபிரேதசம், பிஜ்னோர் எம்பி மலூக் நாகர். மக்களவை தேர்தலில் பிஜ்னோரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த மலூக் நாகர் ராஷ்டிரிய லோக் தள கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் நேற்று அந்த கட்சியில் இணைந்தார்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது