செய்திகள் தமிழகம் குடியரசு தினம் அருங்காட்சியகம் நாளை விடுமுறை Karthik YashJanuary 25, 2024, 12:42 am040 views சென்னை: எழும்பூரில் அமைந்துள்ள சென்னை அரசு அருங்காட்சியகம், வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மூடப்படும்’ என்று அருங்காட்சியகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவித்துள்ளது.