ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானது. தலைநகர் டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில், 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. இதனால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

Related posts

ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

கோவில்பட்டியில் 2வது முறையும் கைவரிசை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.7.5 லட்சம் நகை, பணம் கொள்ளை