நடிகர்கள்னால ஜனங்க எங்கள பார்க்க வருவாங்க…ராதிகா ‘ஆசை’

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பாஜ கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் பங்கேற்றனர். கூட்டத்தில் ராதிகா பேசுகையில், ‘‘அரசியல் எனக்கு புதிதல்ல.

என் கணவர் சரத்குமாருடன் நானும், பாஜவில் முழுமையாக அரசியலுக்கு வந்தால் 100 சதவீதம் நேரம் செலவழிக்க முடியும் என இணைந்துள்ளேன். நடிகர்கள் என்ற முறையில் என்னையும், சரத்குமாரையும் ஜனங்க பார்க்க வருவார்கள். அவர்களின் வாக்குகளை ஓட்டுகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் இறங்கி வாக்கு சேகரிப்பேன்’’ என்றார்.

Related posts

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

குடியாத்தம் அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் வாழைமரங்கள் சேதம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம்