பாக். நாடாளுமன்ற தேர்தல் மனுத்தாக்கல் டிச.20ல் தொடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையின்கீழ் 6 தொகுதிகள் குறைக்கப்பட்டு தற்போது 336 தொகுதிகள் உள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 20 முதல் 22 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் டிச.23 வௌியிடப்படும். அவர்களின் மனுக்கள் டிச.24 முதல் 30 வரை ஆய்வு செய்யப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை