நுங்கு சர்பத்

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1/2
நன்னாரி சிரப் – 3 ஸ்பூன்
நுங்கு – 1/4 கப்
ஐஸ்கட்டி – 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை

முதலில் நுங்கை நன்றாக பிசைந்து கொழகொழவென்று எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கண்ணாடி கிளாஸில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை போட்டு அதோடு அறைத்து வைத்த நுங்கு, அதன் மேல் நன்னாரியை ஊற்றி சிறிதளவு எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக சிறிது நேரம் கலந்தால் பரிமாறினால் சுவையான நுங்கு சர்பத் தயார்.

Related posts

சிக்கன் சமோசா

குதிரைவாலி வெண் பொங்கல்

ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம்