புதிய வாகன கட்டுப்பாடுகளுடன் யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர்

யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர் தற்போது புதிய வாகன கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வாகனத்தில் பழுது ஏற்பட்டால் உணர்த்தக் கூடிய தொழில் நுட்பம் இடம் பெற்றுள்ளது. மேலும், டிராக்‌ஷன் கட்டுப்பாட்டு சிஸ்டம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ, கிரே வெர்மிலியன், மெட்டாலிக் சில்வர் என 4 நிறங்கள் உள்ளன. மோட்டா ஜி எடிஷன் நிறுத்தப்பட்டு விட்டது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டியாக இந்த மேக்ஸ் ஸ்கூட்டர் திகழ்கிறது.

Related posts

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு

நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி

ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி