மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமா காதலைவர் ஜி.கே வாசன் அறிக்கை:மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு அரசு கண்டிப்பை, எதிர்ப்பைதெரிவிப்பதோடு, தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.

Related posts

நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்..!!

நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!