உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு முதல்வருடன் சந்திப்பு

சென்னை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், கோபாலபுரம் செ.பீட்டர் அந்தோணிசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், சுப்பிரமணி, மணிராஜ், நிதிக் காப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், கந்தசாமி ஆகியோர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி பேசினர். அப்போது, நிதி நிலை சரியானதும், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்