மகிந்திரா பொலிரோ நியோ பிளஸ்

மகிந்திரா நிறுவனம் 9 சீட்டுகள் கொண்ட பொலிரோ நியோ பிளஸ் என்ற எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது இது அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் பவரையும் 28 எம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது. பொலிரோ நியோவின் 9 சீட் வெளியண்டாக வெளிவந்துள்ளது. 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி ப்ளூடூத் இணைப்பு வசதி , 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய டிரைவர் சீட், கிலெஸ் என்ட்ரி உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன . இது தவிர ஏபிஎஸ், முன்புற டூயல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இந்தக் காரில் இடம்பெற்றுள்ளன.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு