நெருங்கும் மக்களவை தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக..!!

2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொடைக்கானல் மலர் கண்காட்சி : கண்கவர் படங்கள்!!

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!