தொழிலாளர் அரசு காப்பீடு கழக மண்டல கூடுதல் ஆணையராக வெங்கட கிரண்குமார் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு மண்டலத்தின் கூடுதல் ஆணையர் மற்றும் மண்டல இயக்குநராக வெங்கட கிரண் குமார் பொறுப்பேற்றுள்ளார். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தமிழ்நாடு மண்டலத்தின் கூடுதல் ஆணையர் மற்றும் மண்டல இயக்குநராக வெங்கட கிரண் குமார் பொறுப்பேற்றுள்ர். இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். மனித வள மேம்பாட்டு வல்லுநர், சிங்கரேணி காலியரீஸ் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக இதற்கு முன் பணியாற்றினார்.
இவர் தொழிலாளர் சார்ந்த நிலக்கரி தொழிலில் பல்வேறு நிலைகளில் நிதி, நிர்வாக விஷயங்களை கையாள்வதில் 26 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் பெற்றவர்.

Related posts

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் அதிகாரியான மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீஸ் அகாடமியில் நெகிழ்ச்சி