சொல்லிட்டாங்க…!

ஒரே தேசம், ஒரே பால் என்ற கோஷத்தை பாஜ எழுப்ப முயன்றால் அதனை அனுமதிக்க மாட்டோம்.

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

மாணவர்களின் கல்வி நாட்டின் நிகழ்காலத்தை உருவாக்குவதோடு, வருங்காலத்தை வளமாக்கும் நோக்கில் அமைய வேண்டும்.

  • பிரதமர் நரேந்திர மோடி

பாஜவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு ஒன்றாகச் செயல்படுவோம். இந்திய நாட்டிற்கான ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொண்டுள்ளோம்.

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் எச்.டி.குமாரசாமி ஆகியோரை தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

  • முதல்வர் பசவராஜ் பொம்மை

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்