ஜடேஜா சிறந்த டீம் மேன்: ரகானே பேட்டி

சிஎஸ்கே வீரர் ரகானே கூறியதாவது: “இந்த வெற்றியை மிகவும் ரசித்தேன். சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் மஹி பாய்க்கும் நன்றி. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் என்னை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினர். மேலும் சீசனுக்கு முன்பு எனது பங்கு என்ன என்று என்னிடம் சொன்னார்கள்.

அவர்கள் தலையிடவே இல்லை. சிஎஸ்கே கொடுக்கும் சுதந்திரம் மிகப்பெரியது. நான் பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜடேஜா முடித்தவிதம் உண்மையிலேயே சிறப்பு. அவர் மிகவும் தீவிரமான, மிகவும் கடின உழைப்பாளி, சிறந்த டீம் மேன். இன்று அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே சிறப்பானது’’ என்றார்.

Related posts

செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை

ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்