முதல் 2 டெஸ்டில் விலகினார் கோஹ்லி

இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் (5 போட்டி) முதல் 2 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி சொந்த காரணங்களுக்காக விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் விசாகப்பட்டணத்தில் (பிப். 2-6) நடைபெறும்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது