அமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய தம்பதி, மகள் தற்கொலையா?

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல்(57), அவரது மனைவி டீனா கமல்(54) மற்றும் அவர்களின் மகள் அரியானா கமல்(18) ஆகியோர் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் டோவர் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் கடந்த டிசம்பர் 28ம் தேதி பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் டீனா கமல், அரியானா கமல் இருவரையும் ராகேஷ் கமல் சுட்டு கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு