இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6.1% வளர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% வளர்ச்சி அடைந்து உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இது கடந்த 2021-22 நிதியாண்டில் இதே கால கட்டத்தில் 4% ஆக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் மட்டும் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இது கடந்த 2021-22 நிதியாண்டில் 9.1% ஆக இருந்தது.

Related posts

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை

தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை