சொல்லிட்டாங்க…

1962ல் இந்தியா-சீனா போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை
சாதி வாரி கணக்கெடுப்பு தான் என் வாழ்க்கையின் நோக்கம்; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு