இளநீர் நன்னாரி ஜூஸ்

தேவையானவை

வழுக்கை உள்ள இளநீர் – 2
நன்னாரி சிரப் – 4 தேக்கரண்டி
சர்க்கரை – 4 தேக்கரண்டி.

செய்முறை:

இளநீர் வழுக்கையை மிக்சியில் அரைத்து அத்துடன் நன்னாரி சிரப் சேர்க்கவும். பின்னர் தேவையான இளநீருடன் சர்க்கரை சேர்த்து அனைத்தையும் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா