இகா அமர்க்களம்

கனடாவில் நடக்கும் மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (22 வயது, போலந்து) தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் (26 வயது, 17வது ரேங்க்) நேற்று மோதிய இகா ஸ்வியாடெக் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 47 நிமிடம் போராடி வென்றார். முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப், ஜெஸ்ஸிகா பெகுலா, டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்