ஹாங்காங்கில் பன் திருவிழா : 60 அடி உயர கோபுரத்தில் ஏறி பன்களை பறித்த வீரர்கள்!!

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வருடத்தில் ஒருமுறை பன் திருவிழா நடைபெறும். இந்நிலையில் இந்த வருடமும் அந்தத் திருவிழா நடைபெற்றுள்ளது.அதாவது, 60 அடி உயரத்துக்கு பன் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் இன்னுமொரு அம்சம் என்னவென்றால், கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருக்கும் பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதியிலுள்ளவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இம் முறை இந்த பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள் தங்களால் முடிந்தளவு பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர்.இதனால் அந்தத் தீவில் வீதிகளில் வண்ணமயமான ஊர்வலங்கள் நடைபெற்றன.

Related posts

கங்கையில் பால் ஊற்றி, ஆரத்தி எடுத்து பூஜை: பக்தி பரவசத்துடன் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்!!

இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி..!!

பாட்னா சாஹிப் குருத்வாரா: தன் கையால் சப்பாத்தி சுட்டு, பக்தர்களுக்குப் பரிமாறிய பிரதமர் மோடி!