ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காபூர் மற்றும் ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தினால் 800ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன. 3 நாட்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை