சீதாராம் யெச்சூரி பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தோழர் சீதாராம் யெச்சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கு விழுமியங்களுக்கென அர்ப்பணித்துக்கொண்ட உங்கள் வாழ்வு அனைவருக்கும் ஊக்கமாக விளங்குகிறது. பிரிவினையை விட ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய INDIA-வை உருவாக்கிட ஒன்றிணைந்து நிற்போம்.

Related posts

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி