எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்திய ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம் சமீபத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே சந்தையில் இருந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் 2வி மோட்டார் பைக் உற்பத்தியை இந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், இணையதளத்தில் இருந்து இந்த பைக் நீக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்