முட்டை விலை 25 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணைகளில் என்இசிசி சரியான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல், ஒருவாரம் தினமும் 5 காசுஉயர்த்துவதும், அடுத்த வாரம் 10 காசு குறைப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று 25 காசுகள் குறைக்கப்பட்டு, பண்ணை கொள்முதல் விலை 420 காசுகளாக நிர்ணயினக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்