முட்டை விலை 445 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று முட்டை விலையில், மேலும் 5 காசுகள் உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில், முட்டை விலை உயர்ந்து வருவதால் நாமக்கல் மண்டலத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாளில் முட்டை விலை 15 காசுகள் வரை உயர்ந்துள்ளது.

Related posts

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அமமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி: டிடிவி தினகரன்