உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.93 கோடியாக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.93 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 689,395,665 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,883,562 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 661,816,445 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,695,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா அணி