சீன தூதரகத்தின் மீது கார் மோதி விபத்து போலீஸ் சுட்டதில் ஓட்டுனர் பலி

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் அடையாளம் தெரியாத நபர் வேகமாக ஓட்டி வந்த ஹோண்டா செடான் ரக கார் சீன துணை தூதரகத்தின் விசா அலுவலக பகுதிக்குள் நுழைந்து மோதியது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காரின் ஓட்டுனரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160-க்கு விற்பனை!!

“மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” : மோகன் பகவத் பேச்சு

கனிமொழி அமைச்சராவதற்கான காலம் அருகில் வந்து நழுவியிருக்கிறது; ஐந்தாண்டுகளில் ஆகலாம் : வைரமுத்து வாழ்த்து!!