திருநெல்வேலி

நெல்லையில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நெல்லை, மே 22: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட…

Read more