திருநெல்வேலி

தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  தென்காசி,ஜூன் 3:தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்ட்…

Read more