பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் முதுமலை ஆஸ்கர் தம்பதி சந்திப்பு வரை – பிரதமர் மோடியின் பயண படங்கள்!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி 20 கி.மீ. தொலைவுக்கு ஜீப் சவாரி மேற்கொண்டு வனப்பகுதியைப் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த யானைகளுக்கு பிரதமர் கரும்பு உணவளித்தார். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி ஆகியோரை சந்தித்தார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம்

பந்திப்பூர் புலிகள் சரணாலயம்

பந்திப்பூர் புலிகள் சரணாலயம்

Related posts

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டம்..!!

சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 24 பேர் பலி..30 பேர் காயம்..!!

ஒரே நாளில் 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லி, என்சிஆரில் பெற்றோர்கள் கதறல்; மாணவர்கள் பீதி!!