ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு ₹1 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்

திருமலை : ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு ₹1 கோடியை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கினார்.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த பரத் ஹோசியார் நிறுவன தலைவர் சஞ்சய் ரதி ₹1 கோடி வழங்கினார். நன்கொடைக்கான  காசோலையை ஏழுமலையான் கோயில் முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாவிடம்  வழங்கினார்….

Related posts

மக்களவையின் சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி டகுபதி புரந்தேஸ்வரி தேர்வு?

மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது, கடும் கண்டனத்திற்குரியது: முதலமைச்சர் பிரேன்சிங்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு