வெஜ் க்ரீஸ்பி

செய்முறை முதலில் காய்கறியை கட்டம் கட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி மாவு, கார்ன் மாவு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நல்லா கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பின்பு அதை எண்ணெயில் பொரித்து வறுத்து எடுக்கவும். ஆக 5 நிமிடம் கழித்து உண்ணவும்.

Related posts

பாஸ்தா வெர்டுரே

பனீர் கச்சோரி

சேப்பங்கிழங்கு சமோசா