ரேஷன் கடைகளில் கவுன்சிலர்கள் ஆய்வு

போடி, ஏப். 30: போடி நகர் பகுதியில் உள்ள 15 மற்றும் 23வது வார்டுகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதாக புகார் வந்தன. நேற்று திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், ராஜசேகர் உட்பட பலரும் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், தரமான ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க ஆலோசனை வழங்கினர். பொதுமக்களுக்கு சரியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்டக சாலை செயலாளரிமும் கேட்டுக் கொண்டனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை