மூளைச்சாவு அடைந்த முதியவர் உயிரிழப்பு

சேலம், பிப்.16:சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னபச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(57). இவர் கடந்த 11ம்தேதி கொண்டலாம்பட்டியிலிருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டி ருந்தார். அப்ேபாது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதற்கிடையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்

சென்ைன காவல் துறையில் 40 இன்ஸ்ெபக்டர்கள் மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு

வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்