மிகக்குறைந்த கட்டணத்தில் தஞ்சாவூர் ஆயுஷ் ஈஸ்வர் இயற்கை யோகா மையத்தில் சிறந்த சிகிச்சை

தஞ்சாவூரில் இயங்கி வரும் ஆயுஷ் இயற்கை மற்றும் யோகா சென்டரில் இயற்கை மருத்துவம், யோகா பயிற்சி வகுப்புகள், யோகா மருத்துவம், அக்குபஞ்சர் ஆகியவை சிறந்த முறையில் நடந்து வருகிறது.
மேலும் இங்கு மூளை வளர்ச்சியின்மை, இருதய கோளாறு, சிறுநீரக செயலிழப்பு, நாட்பட்ட சர்க்கரை நோய், அனைத்து வித வாத நோய், நரம்பு தளர்ச்சி, உடல்பருமன், வெரிகோஸ் வெய்ன்ஸ், ஆணிக்கால். சொரியாஸிஸ் போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை யாவும் மிகக்குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை டாக்டர் ராஜரஷி கூறியதாவது:
நான் ஆறு வருட காலமாக ஹோமியோபதி மருத்துவத்தை சிறப்பான முறையில் செய்து வருகின்றேன்.
தற்பொழுது கடந்த ஓராண்டாமாக என்னுடன் எனது தங்கை டாக்டர் ராஜவசந்தியும் இணைந்து செயல்பட்டு வருகிறார். எங்களது சிகிச்சை முறையின் மூலம் குழந்தையின்மை, சிறுநீரக செயலிழப்பு, இருதய கோளாறுகள், வாதம், ஆஸ்துமா போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றோம். மேலும் தற்பொழுது புதிதாக யோகா முறையில் வகுப்புகள், நீராவி குளியல், அக்குபஞ்சர், மசாஜ் போன்ற பல வழிமுறைகளையும் சிறப்பாக செய்து வருகிறோம். இம்முறையின் மூலம் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.

பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து பயனடைந்து செல்கின்றனர். இவ்விடத்திற்கு எங்களை கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்ட தாய், தந்தை, எங்களது வாழ்க்கைத் துணைகள் மற்றும் எங்களது ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு டாக்டர் ராஜரிஷி தெரிவித்தார்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு