தஞ்சாவூர்

திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமியின் பஞ்சமி தினத்தை முன்னிட்டு பஞ்சரத்தின இசை நிகழ்ச்சி

  திருவையாறு,ஏப்.29: திருவையாறு சத்குரு தியாகபிரும்மம் தியாகராஜர் ஜீவசமாதியில் பஞ்சமி தினத்தை முன்னிட்டு கோவை மிருதங்க வித்துவான் மணி, சங்கீத வித்வான் பார்வதி மற்றும் குழுவினர் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் மற்றும் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி…

Read more