மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலில் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட்

பணி: மெடிக்கல் லேபரட்டரி  டெக்னாலஜிஸ்ட்.மொத்த இடங்கள்: 22 (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சம்பளம்: ரூ.35,400- 1,12,400.வயது: 35க்குள்.தகுதி: மெடிக்கல் லேபரட்டரி அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டு முன்அனுபவம். விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், தேர்வு விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.ccrhindia.nic.in என்ற  இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2022.

Related posts

எல்லை பாதுகாப்பு படையில் பாரா மெடிக்கல் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்கள்

குஜராத் ஐகோர்ட்டில் 122 துணை பிரிவு அலுவலர்கள்

இந்திய பிரஸ் கவுன்சிலில் பிரிவு அலுவலர்