மண்டல அலுவலகம் தெற்கு தொகுதி தேர்தல்

அலுவலகமாக செயல்படும்சேலம், மார்ச் 22: நாடாளுமன்றதேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சம்பந்தப்பட்ட தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விவரங்கள் தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என தெற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி