போதைப்பொருள் பதுக்கியவர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் நேதாஜி தெருவில் உள்ள ஒரு வீட்டில்  தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று மாலை அங்கு 200 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து செங்குன்றம் காந்தி நகர்  இளங்கோவை(53) போலீசார் கைது செய்தனர். …

Related posts

மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை

பட்டா வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை: 14 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

மபி, உத்தரகாண்ட் மாநிலங்களை அதிரவைத்த கொலை: 2 பயணிகள் ரயிலில் சிக்கிய பெண்ணின் உடல்பாகங்கள்