நீதிமன்ற வளாகத்தில் இன்று இலவச பொது மருத்துவ முகாம்

 

திருப்பூர், ஜூலை. 4: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கங்கள் சார்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்குகிறார். எனவே இதில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்