நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக மனித நேய ஜனநாயக கட்சி பிரசாரம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு

நாகர்கோவில், மார்ச் 19 : நாடாளுமன்ற தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள், மாநில துணை செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினர். மாநில இளைஞரணி துணை செயலாளர் அமீர்கான், மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரகுமான், ஐயப்பன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகமது ராபி, மாநகர செயலாளர் மாஹீன், பொருளாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை