தென்காசி ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி, பிப்.4: தென்காசி கொடிக்குறிச்சி ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் தென்காசி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது