தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கிட்டு சாவு

எட்டயபுரம், பிப். 27: எட்டயபுரம் பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 193 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார். எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை வகித்து மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆசிரியர்கள் செல்வகுமார். தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை அனுசுயா நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்