துணை பதிவாளர் பொறுப்பேற்பு

நெல்லை, நவ.2: நெல்லை ெபாது விநியோகத்திட்டம் துணைப்பதிவாளராக கார்த்திக் கவுதம் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இத்தகவலை நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்