சிலிகுரி அருகே சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிலிகுரி அருகே சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது. 7 கிலோ எடையுள்ள கொக்கைன் என்ற போதைப் பொருள், 20 ஆயிரம் யூபா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதான் நகரில் போலீஸ் தனிப்படை வேட்டையில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்